TNPSC Thervupettagam

சர்வதேச அரபி மொழி புனைவுப் பரிசு – 2020 

May 6 , 2020 1544 days 652 0
  • அப்தெலோகப் அய்சோய் (Abdelouahab Aissaoui) என்பவரின் “ஸ்பார்ட்டான் கோர்ட்” என்ற புனைவானது 13வது சர்வதேச அரபி மொழி புனைவுப் பரிசினை வென்று உள்ளது.
  • இப்பரிசை வென்ற முதலாவது அல்ஜீரிய நாட்டவர் அய்சோய் ஆவார்.
  • இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் கூட்டமைப்பினால் ஆதரிக்கப் படுகின்றது. 
  • இந்தப் பரிசானது இலண்டனில் உள்ள புக்கர் பரிசுக் கூட்டமைப்பினை அதன் வழிகாட்டியாகக் கொண்டும் அபுதாபியில் உள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையினால் ஆதரிக்கப் பட்டும் வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்